கடைசி உலகப் போர் க்ளிம்ப்ஸ் விடியோ!
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என பன்முகங்களை திறமையுடன் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவரே இயக்கி நடித்துள்ள படத்திற்கு கடைசி உலகப் போர் என்று தலைப்பு வைத்து உள்ளார். இப்படத்தின் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.