கங்குவா படத்தின் மன்னிப்பு பாடல்!
கங்குவா படத்தின் புதிய பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கங்குவா படத்தின் புதிய பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கங்குவா படத்தின் புதிய பாடலான மன்னிப்பு எனத் தொடங்கும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலுக்கான வரிகளை விவேகா எழுதியுள்ளார். ரகு தீக்ஷித் பாடியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.