'வாட்டர் பாக்கெட்' விடியோ பாடல்!
ராயன் படத்தின் 'வாட்டர் பாக்கெட்' விடியோ பாடல் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.
ராயன் படத்தின் 'வாட்டர் பாக்கெட்' பாடல் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர்.
இந்நிலையில், 'வாட்டர் பாக்கெட்' விடியோ பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.