தாய் கிழவி டீசர்!
சிவகார்த்திகேயன் தயாரித்த தாய் கிழவி திரைப்படத்தின் டீசர் வெளியானது.
summary
சிவகார்த்திகேயன் தயாரித்த தாய் கிழவி திரைப்படத்தின் டீசர் வெளியானது.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். இந்த நிலையில், தாய் கிழவி படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.