FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சினிமா

பரதா படத்தின் டீசர்!

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் 'பரதா' படத்தின் டீசர் வெளியானது.

25 ஜனவரி 2025, 5:07 pm
பகிர்:

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் 'பரதா' படத்தின் டீசர் வெளியானது. இப்படத்தில் தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாக்யலட்சுமி போசா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இசையமைப்பில் கோபி சுந்தரும், மிருதுல் சுஜித் சென் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

படத்தின் டீசரை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.