பாரிஸ் கபே டிரைலர்!
குரு சோமசுந்தரம் நடிப்பில், காதல் - திகில் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 'பாரிஸ் கபே'.
குரு சோமசுந்தரம் நடிப்பில், காதல் - திகில் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 'பாரிஸ் கபே'.
நாயகியாக அனுமோல் நடித்துள்ளார். படத்தில் விஜய் விஸ்வா மற்றும் அர்ச்சனா குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.