வெளியானது மண்டாடி ப்ரோமோ பாடல் !
சூரி நடித்த மண்டாடி படத்தின் முதல் ப்ரோமோ பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
சூரி நடித்த மண்டாடி படத்தின் முதல் ப்ரோமோ பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
படத்தில் சூரியுடன் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.