டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!
ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய பான்-இந்திய திரைப்படம் டிராகன்.
ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய பான்-இந்திய திரைப்படம் டிராகன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.
ரவி பஸ்ரூர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ஜுனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் க்ளிம்ப்ஸ் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.