கார்ல்செனை வீழ்த்திய பிரக்ஞானந்தா | Praggnanandhaa | Magnus Carlsen | Norway Chess
20 வயதான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கார்ல்செனை வீழ்த்தி மீண்டும் ஒரு முக்கிய வெற்றியைப் பதிவு செய்தார். இதன் மூலம் நார்வே செஸ் பட்டத்தை வெல்லும் தனது வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.