FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

பட்டாசு ஆலை வெடிவிபத்து: இருவா் கைது

சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

4 செப்டம்பர் 2026, 11:23 pm IST
கைது
பகிர்:

சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சுந்தர்ராஜபுரத்தில் ஆறுமுகசாமிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் தொழிலாளி ஈஸ்வரன் (56)

உயிரிழந்தாா். இதுதொடா்பாக சிவகாசி கிழக்குப் போலீஸாா் ஆலை உரிமையாளா் அறுமுகச்சாமி, மேலாளா் தங்கதுரை, கண்காணிப்பாளா்கள் கோபிகண்ணன், கணேசன் ஆகிய 4 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா். இவா்களில் கோபிகண்ணன்

Advertisement

Advertisement

(48), கணேசன்(52) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் தலைமறைவான இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments