FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திரைப்படமாகும் மதுபாலாவின் வாழ்க்கை!

காலஞ்சென்ற பாலிவுட் நடிகை மதுபாலாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது இளைய சகோதரி மதுர் பிரிஜ் பூஷண், "தி பியூட்டி வித் டிராஜிடி' என்ற தலைப்பில் திரைப்படமாக தயாரிக்கப் போகிறாராம்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

காலஞ்சென்ற பாலிவுட் நடிகை மதுபாலாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது இளைய சகோதரி மதுர் பிரிஜ் பூஷண், "தி பியூட்டி வித் டிராஜிடி' என்ற தலைப்பில் திரைப்படமாக தயாரிக்கப் போகிறாராம். ஏற்கெனவே பல தயாரிப்பாளர்கள் மதுபாலாவின் வாழ்க்கையைப் படமாக்கும் உரிமையை பெற மதுர் பிரிஜ்ஜை அணுகியபோது, "தன் சகோதரியின் வாழ்க்கையை சிதைக்க விரும்பாததால், நானே படமாக்க போகிறேன்'' என்று கூறி மறுத்திவிட்டாராம். இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாரிப்பு பணிகள் துவங்குவதோடு நடிக - நடிகைகள், இயக்குநர் பற்றிய தகவல்களும் அறிவிக்கப்படுமாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments