மகளிர்மணி

சுண்ணாம்பின் மருத்துவ பயன்கள்

ஜோ ஜெயக்குமார்

சுண்ணாம்பில் உள்ள கால்சியம் வெற்றிலை போடுவதன் மூலம் எலும்பின் வலிமையை அதிகரிக்கும். 

விஷப்பூச்சிகள் நம்மை கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு மூன்றையும் நீர் சேர்த்து கரைத்து தடவினால் விஷத்தன்மை நீங்கும்.

இரவு தூங்குவதற்கு முன்னர் தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்த கலவையை தொண்டையில் தடவினால் காலையில் எழும் போது தொண்டை வலி குறைந்துவிடும்.

உடம்பில் ஏற்படும் கட்டிகள் உடைய சுண்ணாம்பு, மாவலிங்கம் பட்டைத்தூள் இரண்டையும் சேர்த்து நல்லெண்ணெய்யில் கலந்து தடவினால் கட்டிகள் உடைந்து விடும்.

மஞ்சள் தூள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் குழைத்து நெற்றியின் மீது தடவினால் தலைவலி நீங்கும், நல்ல தூக்கமும் கிடைக்கும். தலையில் உள்ள அதிகப்படியான கெட்ட நீரூம் விலகிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT