மகளிர்மணி

அழகே...  அழகே...

ஏதாவது ஒரு பருப்பை பொடி செய்து  மஞ்சள், எலுமிச்சை சாறு, பால் கலந்து உடம்பில் காய வைத்து குளித்தால் சருமம் மிருதுவாகும்.

ஆர்.ராமலெட்சுமி


ஏதாவது ஒரு பருப்பை பொடி செய்து  மஞ்சள், எலுமிச்சை சாறு, பால் கலந்து உடம்பில் காய வைத்து குளித்தால் சருமம் மிருதுவாகும்.

தயிருடன் சிறிது அரிசி மாவு கலந்து இரவு முகத்தில் பூசி, காலையில் கழுவினால் முகத்தில் உள்ள மாசு, மரு நீங்கும்.

தோலில் கரும்புள்ளி இருந்தால் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கி, தேய்தால் புள்ளிகள் மறைந்துவிடும்.

எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல் ஆகியவற்றை வெயிலில் காய வைத்து பொடியாக்கி, பாலுடன் கலந்து முகத்தில் பூசினால் முகம் பளிச்சிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT