FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதா

ஜூடோ பரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை....

Updated On : 31 ஜூலை 2026, 9:31 pm IST
ந்திய வீராங்கனை அஸ்மிதா.
பகிர்:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஜூடோ பரிவில் இந்தியாவின் அஸ்மிதா டே தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் வரலாற்றில் ஜூடோ விளையாட்டில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கம் இதுவாகும்.

தங்கம் வென்ற அஸ்மிதா டே திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இதுவரை 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

Advertisement

Advertisement

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது.

summary

Asmita Dey made history at the Commonwealth Games 2026 on Friday as the 23-year-old from Tripura became the first Indian to win a gold medal in judo at the marquee event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments