FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

காமன்வெல்த் போட்டியில் ஜூடோ விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்திருப்பது பற்றி....

Updated On : 31 ஜூலை 2026, 10:00 pm IST
ஹர்ஷ் சிங்
பகிர்:

காமன்வெல்த் போட்டியில் ஜூடோ விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

60 கிலோ ஆடவர் எடைப்பரிவில் இந்தியாவின் ஹர்ஷ் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவர், ஆஸ்திரேலிய வீரர் ஜோஷூவா காட்ஸை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

காமன்வெல்த் ஜூடோ விளையாட்டில் இந்தியா அடுத்தடுத்து 2 தங்கத்தை வென்று அசத்தியுள்ளது.

Advertisement

Advertisement

மகளிர் ஜூடோ பிரிவில் இந்தியாவின் அஸ்மிதா டே தங்கம் வென்ற நிலையில், தற்போது ஆடவர் பிரிவில் ஹர்ஷ் சிங் தங்கம் வென்றிருக்கிறார். இத்துடன் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இதுவரை 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Harsh Singh has won a gold medal for India in judo's 60 kg category at the Commonwealth Games 2026. He defeated Australia's Joshua Katz to win this historic gold medal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments