மகளிர்மணி

ராணி அம்மையார் கவலைப்பட மாட்டார்

வேலூர் மத்தியச் சிறையில் 1962ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா இருந்த நேரம். அப்போது அண்ணாவை அவருடைய துணைவியார் ராணி அம்மையார் பார்த்துவிட்டு சென்றார்.

DIN

வேலூர் மத்தியச் சிறையில் 1962ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா இருந்த நேரம். அப்போது அண்ணாவை அவருடைய துணைவியார் ராணி அம்மையார் பார்த்துவிட்டு சென்றார்.   அப்போது அண்ணா சிரித்தபடியே, ""ராணிக்கு நான் சிறையில் இருக்கிறேன் என்ற கவலை இருக்குமே தவிர, பிரிவு, துன்பம் எதுவும் இருக்காது. ஏனென்றால், நான் வெளியே இருக்கும் நாளில் கூட வாரத்துக்கு ஒருநாள்தான் என் ராணி என்னைப் பார்க்கும் வாய்ப்புண்டு என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT