மகளிர்மணி

பூக்களின் ராணி..!

பூக்களின் ராணி' என்று ரோஜா அழைக்கப்படுகிறது.  இந்த மலரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.  ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரம் டன் ரோஜா மலர்கள் நாட்டில் உற்பத்தியாகின்றன.

நெ. இராமன்

"பூக்களின் ராணி' என்று ரோஜா அழைக்கப்படுகிறது. இந்த மலரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.  ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரம் டன் ரோஜா மலர்கள் நாட்டில் உற்பத்தியாகின்றன. 

ரோஜாவில் இருந்து அத்தர், பன்னீர், வினிகர், சென்ட் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.  ஒரு கிராம் அத்தர் எடுக்க 3,500 கிராம் ரோஜாக்கள் தேவை. மேற்கு ஆஸ்திரேலியாவில் கறுப்பு ரோஜாக்கள் காணப்படுகின்றன.

பார்லி பூ மூன்று நிமிடங்கள் மட்டுமே மலரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT