கோப்புப்படம் 
மகளிர்மணி

அழகுக் குறிப்புகள்...

எலுமிச்சை காயை தலையில் தடவி பிறகு  ஷாம்பு போட்டு குளித்தால் தலைமுடி அழகாய் இருக்கும்.

DIN

எலுமிச்சை காயை தலையில் தடவி பிறகு ஷாம்பு போட்டு குளித்தால் தலைமுடி அழகாய் இருக்கும்.

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது தயிர் கலந்து நன்கு உடலில் தடவி பின்னர் குளித்தால் மேனி பளபளப்பாகும்.

ஆரஞ்சு சாற்றை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.

இளநீரில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

மோரைப் பஞ்சில் தோய்த்து முகம், கழுத்தில் தேய்த்து வந்தால் எண்ணெய் பசையுள்ள தோல் பளபளப்பாகும்.

பீட்ருட்டை வெட்டி அதன் சாற்றை  உதடுகளில் தேய்த்து  வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.

வெள்ளரிச்சாறுடன் ஆப்பிள் சாறையும் சம அளவில் கலந்து முகத்தில் தடவி வர ஒவ்வாமையால் முகத்தில் ஏற்படும் அலர்ஜி நீங்கிவிடும்.

வாரம் இருமுறை எலுமிச்சைச் சாறில் உப்பு கலந்து பல் தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறை அகலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

டாஸில் 15-0 தோல்வி... இந்திய கேப்டன் கூறியதென்ன?

கிராமங்களில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை! - தமிழக அரசு

சீன தலைநகரில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்! இருளில் மூழ்கிய 136 கிராமங்கள்!

அதிக ரிஸ்க், அதிக பலன்... காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்!

SCROLL FOR NEXT