பாட்டி வைத்தியம்..
ஒன்றிரண்டு மிளகுகளை வாயில் போட்டு மென்றால் தொண்டைப் புண் குணமாகும்.
நெ.இராமகிருஷ்ணன்
ஒன்றிரண்டு மிளகுகளை வாயில் போட்டு மென்றால் தொண்டைப் புண் குணமாகும்.
தேங்காய்ப் பாலில் வாயைக் கொப்பளித்தால், வாய்ப்புண் ஆறிவிடும்.
Advertisement
Advertisement
கிராம்பில் வறுத்த நான்கும், வறுக்காத நான்கும் வாயில் போட்டு சுவைத்தால் உண்ண இருமல் நீங்கும்.
வெந்நீரில் நசுக்கிய கிராம்பைப் போட்டு ஊறவைத்து, மூன்று முறை சாப்பிட கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.