முகப்பு
மகளிர்மணி

பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

பச்சைப் பட்டாணியை இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

Updated On : 26 ஏப்ரல் 2026, 6:34 am IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

பச்சைப் பட்டாணி- 100 கிராம்

அரிசி மாவு , கடலை மாவு- தலா 4

Advertisement

Advertisement

தேக்கரண்டி

கரம் மசாலாத்துrள், மிளகாய்த் துrள்-தலா 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சைப் பட்டாணியை இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். பின்னர், பட்டாணியில் உள்ள தண்ணீரை வடிக்கவும். அகலமான பாத்திரத்தில், வேக வைத்த கடலையுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் துrள், கரம் மசாலாத்துrள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக பட்டாணியைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments