FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

உருளைக்கிழங்கை சமைக்கும்போது...

வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, பஜ்ஜி போட்டுச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி.

Updated On : 8 பிப்ரவரி 2026, 4:05 pm IST
பகிர்:

விமலா சடையப்பன்

வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, பஜ்ஜி போட்டுச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி.

ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது, அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்க்க ஆப்பம் மிகவும் மிருதுவாக இருக்கும்.

Advertisement

Advertisement

புரோட்டின் சத்து அதிகமுள்ள உருளைக்கிழங்கை வாய்வு என்று ஒதுக்கிவிட வேண்டாம். பூண்டு, பெருங்காயத் தூள் இரண்டையும் சேர்த்து சமைத்தால் வாய்வு வராது.

இட்லி மாவுடன் கொஞ்சம் இளநீரைக் கலந்தால், வேகமாகப் புளித்துவிடும்.

வெந்தயக் கீரையை சமைக்கும்போது சிறிது சர்க்கரையைச் சேர்த்தால் அதில் உள்ள கசப்புத்தன்மை நீங்கிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments