FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

பூச்சிகளைத் தடுக்க...

உணவுப் பாத்திரங்களின் அடியில் சிறிது விளக்கெண்ணெய் தடவி வைத்தால் எறும்புகள் அண்டாது.

Updated On : 1 மார்ச் 2026, 4:16 am IST
பகிர்:

ஆர். கீதா, கேரளா

 உணவுப் பாத்திரங்களின் அடியில் சிறிது விளக்கெண்ணெய் தடவி வைத்தால் எறும்புகள் அண்டாது.

 கோதுமை உள்ள பாத்திரத்தில் வெந்தயக்கீரையைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

Advertisement

Advertisement

 கறிவேப்பிலையை அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் பூச்சிகள், வண்டுகள் எட்டிக்கூடப் பார்க்காது.

அப்பளம், வடகம், வற்றல் வைக்கும் பாத்திரத்தில் காய்ந்த சிவப்பு மிளகாய் சிலவற்றைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

சர்க்கரை பாத்திரத்தில் ஒன்றிரண்டு கிராம்புத்துண்டுகளைப் போட்டு வைத்தால் எறும்புத்தொல்லையைத் தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments