FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

கூத்தாடுகின்ற இடங்களில்கூட்டம் வந்து சேர்ந்திடும்

Updated On : 7 மார்ச் 2014, 8:20 am IST
பகிர்:

நிலையாமை
 கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
 போக்கு மதுவிளிந் தற்று

                                           - திருக்குறள்
 கூத்தாடுகின்ற இடங்களில்
 கூட்டம் வந்து சேர்ந்திடும்
 கூத்து முடிந்த பின்னாலே
 கூட்டம் கலைந்து சென்றிடும்
 
 வந்து சேர்ந்ததும் தெரியாது
 கலைந்து சென்றதும் தெரியாது!
 செல்வம் வருவதும் போவதும்
 கூடுதல், கலைதல் போன்றதே.

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments