குறள் பாட்டு: அவா அறுத்தல்
அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும்.
அறத்துப்பால் - அதிகாரம் 37 - பாடல் 8
அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
ஆசை வெறிகள் உள்ளவர்கள்
அல்லல் துயரம் கொள்வார்கள்
ஆசையற்ற பேருக்குத்
துன்பம் தொலைந்து போகுமே.
நிறைந்திடாத மனத்துடன்
மேலும் மேலும் விரும்பினால்
மேலும் மேலும் துன்பங்கள்
தொடர்ந்து வருத்தம் தந்திடும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.