FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

வாய்மை: குறள் பாட்டு

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.

Updated On : 19 பிப்ரவரி 2022, 10:32 pm IST
பகிர்:


அறத்துப்பால்   -   அதிகாரம்  30  -   பாடல்  8

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

உடலைச் சுத்தம் செய்திட
நீரில் குளிக்க வேண்டுமே
மனத்தை சுத்தம் செய்திட
வாய்மை காக்க வேண்டுமே!
மாசில்லாத மனத்திலே
நல்ல சொற்கள் தோன்றிடும்
தூய்மையான நெஞ்சினை
வாய்மை நன்கு விளக்கிடும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments