சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு- இதை விரிவாக்கவே நமது குறிக்கோள்சிரிக்கும் முகமே மலரும்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு- இதை
விரிவாக்கவே நமது குறிக்கோள்
சிரிக்கும் முகமே மலரும்
சிரித்தால் நோய்கள் அகலும்
சிரிப்பு மனிதனுடன் பிறப்பு
சிரிப்பே மனித அடையாளம்
சிரிக்கும் குழந்தை தெய்வம்
சிரித்தால் நாமும் உய்வோம்
சிரிப்பதே நமக்கு இன்பம்
சிரிக்க வைப்பதே பேரின்பம்
சிரிக்கா திருப்பதே பெருந்துன்பம்
சிரிப்போம்! வாங்க சிறுவர்களே!
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.