வீட்டுப் பாடம் படித்து முடித்து
வீட்டு வேலை செய்யாமல் ஓடாதே!
வீட்டு வேலை கூட்டு பயிற்சி
நாட்டுக்கு உதவும் நல்ல பயிற்சி
கூடும் மரமும் பறவைக்குச் சொந்தம்
நாடும் வீடும் நமக்குச் சொந்தம்
ஓடி ஆடி கூடி வாழ்வோம்
ஒன்று நின்று நாட்டைக் காப்போம்!
-மு.அ.அபுல் அமீன், நாகூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.