FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அன்றுபோல் இன்று இல்லை!

உள்நாட்டுப் பொருள்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சுதேசி இயக்கம் 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-இல் தொடங்கப்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:15 pm IST
பகிர்:

உள்நாட்டுப் பொருள்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சுதேசி இயக்கம் 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-இல் தொடங்கப்பட்டது. இந்த நாளை நினைவுகூருவதற்காக 2015-ஆம் ஆண்டில் தேசிய கைத்தறித் தினம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இன்றைய கைத்தறித் தொழில் குறித்து காஞ்சிபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த ரா.சாந்திநாதன்

கூறுகையில்: 'ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்துக்கு பட்டுப் புடவைகளுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே ஆர்டர் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் நல்ல நேரம், காலம், ஜாதகம் பார்த்துவிட்டே வருவார்கள்.

Advertisement

Advertisement

இரவு, பகல் பாராமல் 24 மணி நேரமும் பணியாற்றியுள்ளோம். நாங்கள் தயாரித்த பட்டுப் புடவைகள் பெரும்பாலும் புகழ்பெற்ற தனியார் வர்த்தகக் கடைகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டன. இப்போது பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments