விளம்பிநாகனார் நான்மணிக்கடிகை
நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும் குளத்துக்கு அணி என்ப, தாமரை; பெண்மை நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி தான்செல் உலகத்து அறம். (பாடல்-9) நல்ல நிலத்துக்கு அணிகலன் நெல்லும், கரும்பும் ஆகும்.
நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணி என்ப, தாமரை; பெண்மை
நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி
Advertisement
Advertisement
தான்செல் உலகத்து அறம்.
நல்ல நிலத்துக்கு அணிகலன் நெல்லும், கரும்பும் ஆகும். குளத்துக்கு அணிகலன் தாமரைப் பூ. பெண்ணுக்கு அணிகலன் நாணம் (வெட்கம்). தனக்கு அணிகலன்
உலகத்துக்குத் தான் செய்யும் தர்மம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.