50 ஆண்டுகளுக்கு மேல் கல்விப் பணியில் ஈடுபட்ட கிராம ஆசிரியர்!
சீனாவின் குய்சோ மாநிலத்தின் சாங்ஃபேங் கிராமத்தில் உள்ள சாங்தியான் எனும் பள்ளியில், 76 வயதான ஜியாங் யுவான்வூ என்ற ஆசிரியர் உள்ளார்.
சீனாவின் குய்சோ மாநிலத்தின் சாங்ஃபேங் கிராமத்தில் உள்ள சாங்தியான் எனும் பள்ளியில், 76 வயதான ஜியாங் யுவான்வூ என்ற ஆசிரியர் உள்ளார். தன்னுடைய 18-வது வயதில் ஆசிரியராகக் கல்விப் பணியில் சேர்ந்து மாணவர்களுக்குக் கற்பிக்கத் துவங்கினார்.
58 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் அவர் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட தன்னார்வத்துடன் பள்ளியில் வேலை செய்துவருகிறார்.
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.