திரைக் கதிர்அபிஷன் ஜீவிந்துக்கும் அவருடைய நீண்ட நாள் காதலியான அகிலா என்பவருக்கும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றிருந்தது.
எளிய மனித வாழ்வுகிரின்ஞ் ஃபயர் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'பித்தன்'. வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் இதுவரை நடித்து வந்த 'மைம்' கோபி இப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறார்.
கரும்புள்ளி கிராமம்வி.எஸ். பிலிம் மேக்கர்ஸ் மற்றும் அனகா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் , 'கரும்புள்ளி கிராமம்'.
பழைமையான இசைக்கருவி!இசை என்பது மனிதனை ஆற்றுப்படுத்தும் ஒரு கலை. மனிதன் உருவாக்கிய பழைமையான இசைக்கருவிகளில் ஒன்றாக, 'மவுத்போ' அல்லது 'வாய்வில்' என்று அழைக்கப்படும் நரம்பிசைக் கருவி விளங்குகிறது.
உலகம் பலவிதம் - 15-11-2026ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.
கட்டடக் கலை அதிசயம்!சீனாவின் கியான்ஜியாங் செஞ்சுரி நகரத்தில் அமைந்துள்ள 'ரீஜென்ட் இன்டர்நேஷனல்', உலகின் மிகப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பாகும்.
தண்ணீரை சேமிப்போம்!சென்னையைச் சேர்ந்த 'எர்த்ஃபோகஸ்' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், 130- க்கும் மேற்பட்ட கட்டடங்களில் தண்ணீர்க் கசிவைக் கண்டுபிடித்து தண்ணீர் வீணாவதைத் தடுக்கிறது.