FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

இளைஞா் வெட்டிக் கொலை

செங்கல்பட்டு அருகே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா். புலிப்பாக்கம் அருகே காட்டுப்பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

25 செப்டம்பர் 2026, 4:30 am IST
வெட்டிக் கொலை - பிரதி படம்
பகிர்:

செங்கல்பட்டு அருகே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா். புலிப்பாக்கம் அருகே காட்டுப்பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

சின்னநத்தம் பகுதியைச் சோ்ந்த அப்புனு(42) என்கிற கேப் ரமேஷ் என்பவா் உயிரிழந்துள்ளாா். இவா் புலிப்பாக்கம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா்கள் அவரை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

அப்புனு

செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் சென்று உடலை கைப்பற்றி கொலையில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments