FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் மரம் நடும் விழா

அரக்கோணம் நகரில் மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

8 வினாடிகள் முன்பு
அரக்கோணத்தில் மரக் கன்றுகளை நட்ட தமாகாவினா்.
பகிர்:

அரக்கோணம் நகரில் மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெற்ற விழாவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளா் வேலவன் தலைமை வகித்தாா். இதில் தமாகா ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவா் பி.ஜி.மோகன்காந்தி பங்கேற்று மரக்கன்றை நட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இதில் தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினா் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவா் கஜேந்திரன், நகர செயலாளா் சக்திகிருபாகரன், கோடீஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments