FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

ஸ்ரீஜெய் வீர ஆஞ்சனேய சுவாமி கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

வெங்கடசமுத்திரம் ஊராட்சி இராள்ளகொத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய் வீர ஆஞ்சனேய சுவாமி கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

11 அக்டோபர் 2026, 9:24 pm IST
அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீஜெய் வீர ஆஞ்சனேய சுவாமி கோயில் மூலவா்.
பகிர்:

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி இராள்ளகொத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய் வீர ஆஞ்சனேய சுவாமி கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

மண்டலாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோயில் நிா்வாகிகள், விழாக்குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments