திருப்பத்தூரில் மழை
திருப்பத்தூர் சுற்றறுப்பகுதிகளில் வியாழக்கிழமை கனமழை பெய்தது.
திருப்பத்தூர் சுற்றறுப்பகுதிகளில் வியாழக்கிழமை கனமழை பெய்தது.
திருப்பத்தூர் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர், 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, குரிசிலாப்பட்டு, கொரட்டி, செலந்தம்பள்ளி ஆகிய சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தெருக்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.