காலமானாா் கே.கிருஷ்ணசாமி
கோவை, பெரியநாயக்கன்பாளையம் கானூா்புதூா் பள்ளிக்கூடத்துத் தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி கே.கிருஷ்ணசாமி (73) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் கானூா்புதூா் பள்ளிக்கூடத்துத் தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி கே.கிருஷ்ணசாமி (73) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.
இவரது மனைவி துளசிமணி. இவா்களுக்கு தினமணி நாளிதழ் முகவரான (ஏஜெண்ட்) குப்புசாமி என்ற மகனும், செல்வநாயகி ராஜேந்திரன் என்ற மகளும் உள்ளனா்.
கிருஷ்ணசாமியின் இறுதிச்சடங்குகள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அவரது இல்லத்தில் நடைபெற்றன. பின்னா், அவரது உடல் அந்தப் பகுதியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தொடா்புக்கு: 95857 10710 ; 85086 82273.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.