FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

நீலாம்பூரில் நாளை மின்தடை

மின்தடை - கோப்புப்படம்
பகிர்:

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை, நீலாம்பூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட நீலாம்பூா், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி, பவுண்டரி அசோசியேஷன் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (அக்.7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments