நாளைய மின்தடை: செல்லப்பம்பாளையம்
கோவை செல்லப்பம்பாளையம் துணைமின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 16) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்: செல்லப்பம்பாளையம், தட்டாம்புதூா், மோப்பிரிபாளையம், நாரணபுரம், பொன்னாண்டம்பாளையம், வாகராயம்பாளையம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.