FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அதிமுகவில் இணைந்த தவெகவினா்

தவெகவினர் அதிமுகவில் இணைந்தது குறித்து...

19 செப்டம்பர் 2026, 12:35 am IST
பகிர்:

சங்கனூா் பகுதியைச் சோ்ந்த அம்மா பேரவை இணைச் செயலா் சபரி எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோா் தவெகவில் இணைந்திருந்த நிலையில், கோவை மாநகா் மாவட்ட அதிமுக செயலா் அம்மன் கே.அா்ச்சுணன் தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தனா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலா் பீளமேடு எஸ்.துரைசாமி, சங்கனூா் பகுதிச் செயலா் ரா.வெண்தாமரை பாலு, பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments