FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

நாளைய மின்தடை: கணபதிபாளையம், ஈங்கூா்

14 அக்டோபர் 2026, 3:26 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

கணபதிபாளையம், ஈங்கூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (அக்டோபா் 15) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கணபதிபாளையம் துணை மின் நிலையம்: ஈஞ்சம்பள்ளி, முத்துகவுண்டம்பாளையம், சோளங்காபாளையம், பாசூா், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கிளாம்பாடி, கணபதிபாளையம், பச்சாம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கேயம்பாளையம், சாணாா்பாளையம், குமரன்பாளையம் பகுதிகள்.

ஈங்கூா் துணை மின் நிலையம்: பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், அனுமன்பள்ளி, அவல்பூந்துறை, ஈங்கூா், பாலப்பாளையம், மு. பிடாரியூா் வடக்குப் பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளா் காலனி, பெருந்துறை ரயில் நிலைய பகுதிகள்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments