நாளைய மின்தடை: ஈங்கூா்
ஈங்கூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (செப்டம்பா் 23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெருந்துறை தெற்குப் பகுதி, தோப்புப்பாளையம், பெருந்துறை ஹவுஸிங் யூனிட், கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, பெருந்துறை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூா், பாலப்பாளையம், மு.பிடாரியூா் வடக்குப் பகுதி, வேலாயுதம்பாளையம், நெசவாளா் காலனி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.