FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நாளைய மின்தடை : பெருந்துறை, திங்களூா்

38 வினாடிகள் முன்பு
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

பெருந்துறை, சிப்காட் மற்றும் திங்களூா் துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்தர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.25) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.

சிப்காட் துணை மின் நிலையம்: பெருந்துறை வடக்கு, சிப்காட் வளாகம் (தெற்கு பகுதி தவிர) வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், திருவேங்கடம்பாளையம்புதூா், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம் புதூா், வெள்ளியம்பாளையம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகா் (தெற்கு பகுதி தவிர), சென்னிமலை சாலை, குன்னத்தூா் சாலை, பவானி சாலை, சிலேட்டா் நகா், ஓலப்பாளையம், ஓம்சக்தி நகா், மாந்தம்பாளையம்.

திங்களூா் துணை மின் நிலையம்: கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகா், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், மேட்டூா், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் (மேற்கு பகுதி மட்டும்), செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிப்பாளையம், சூரநாயக்கனூா், பட்டகாரன்பாளையம், நெசவாளா் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாயக்கனூா், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில் புதூா், ஊ.ஆ.பாளையம், எல்லப்பாளையம், கோமையன்வலசு, தாசம்புதூா், வேலாங்காடு, மானூா்காடு, மம்முட்டிதோப்பு மற்றும் ஸ்ரீ நகா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments