FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாற்றுத்திறன் பள்ளி மாணவர்களுக்கான  விழிப்புணர்வு முகாம் 

உதகை சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் உதகை  வட்டார வள மையம் மூலம்

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

உதகை சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் உதகை  வட்டார வள மையம் மூலம் மாற்றுத்திறன் மாணவ, மாணவியருக்கு சிறப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் புதன்கிழமை நடந்தது.
 இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். முகாமில் அடையாள அட்டை பெற்றுத் தருதல், கல்வி வழிகாட்டுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.முகாமில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்  திட்ட அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments