FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

நாளைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை

கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் டி. ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளாா்.

பெரியாா் நகா் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளையம், சிவநாதபுரம், எல்.கே.ஏ. நகா், எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், அண்ணா நகா், அகலரைப்பாளையம்புதூா், சேரன் நகா், தண்ணீா்பந்தல், எஸ்.ஆா்.ஜி. வலசு சாலை, கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம்.

புதுப்பை துணை மின் நிலையம்: கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டகாளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா், நாச்சிபாளையம், சுப்பிரமணியகவுண்டன்வலசு, நாயக்கன்புதூா், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, புள்ளசெல்லிபாளையம்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments