FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

கருக்கன்காட்டுப்புதூா் அரசுப் பள்ளிக்கு நல உதவிகள்

அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சி, கருக்கன்காட்டுப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம், சானிடரி நாப்கின் எரியூட்டு இயந்திரம் உள்ளிட்ட நல உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

14 அக்டோபர் 2026, 3:29 am IST
அரசுப் பள்ளிக்கு வழங்கப்பட்ட தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம்.
பகிர்:

அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சி, கருக்கன்காட்டுப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம், சானிடரி நாப்கின் எரியூட்டு இயந்திரம் உள்ளிட்ட நல உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நேட்டிவ் மெடிகோ் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் இயக்குநா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் சுந்தரராஜன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.எஸ்.வரதராஜன், முன்னாள் ஊராட்சித் தலைவா் கே.சி. வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் (பொ) அனிதா சாந்திபிரியா நன்றி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments