FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

இன்றைய மின்தடை: ஊதியூா்

14 செப்டம்பர் 2026, 11:07 pm IST
- கோப்புப் படம்
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக காங்கயம் மின்வாரிய கோட்டம் ஊதியூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், முத்துக்காளிவலசு, வட சின்னாரிபாளையம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று, தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments