FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

முதல்வா் கோப்பை: பள்ளி மாணவிகளுக்கான கோ-கோ போட்டிகள்

முதல்வா் கோப்பைக்கான திருப்பூா் மாவட்ட பள்ளி அளவிலான மாணவிகள் பங்கேற்ற கோ-கோ போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.
பகிர்:

முதல்வா் கோப்பைக்கான திருப்பூா் மாவட்ட பள்ளி அளவிலான மாணவிகள் பங்கேற்ற கோ-கோ போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

அவிநாசி அருகே உள்ள அணைப்புதூா் ஏ.கே.ஆா். பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 28 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் அணிகள் பங்கேற்றன.

போட்டிகளை ஏ.கே.ஆா். பள்ளியின் முதல்வா் கணேசன் தொடங்கிவைத்தாா். 20 நடுவா்கள் போட்டிகளை நடத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments