FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

நாளைய மின்தடை: பாப்பிரெட்டிப்பட்டி

14 அக்டோபர் 2026, 5:11 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

பாப்பிரெட்டிப்பட்டி, ஆலாபுரம், வெங்கடசமுத்திரம், மோளையானூா், பையா்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்டுச்சாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, மாரியம்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மெணசி, பூதநத்தம், அலமேலுபுரம், மருக்காலம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments