FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒசூர் நகர திமுக முன்னாள் செயலர் கட்சியில் இருந்து நீக்கம்

ஒசூர் நகர திமுக முன்னாள் செயலர் என்.எஸ்.மாதேஸ்வரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

ஒசூர் நகர திமுக முன்னாள் செயலர் என்.எஸ்.மாதேஸ்வரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூர் நகரத்தைச் சேர்ந்த என்.எஸ். மாதேஸ்வரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இவர் மீது கடந்த வாரம் ஒசூரில் இளம்பெண் தற்கொலைக்கு தூண்டியதாக நடைபெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஜாமீன் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments