FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ஸ்ரீ ராகவேந்திரா் கோயிலில் குரு வார வழிபாடு

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், அக்கியம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா் பிருந்தாவன் ஆலயத்தில் குரு வார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன் 2026, 5:48 am IST
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ குரு ராகவேந்திரா்.
பகிர்:

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், அக்கியம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா் பிருந்தாவன் ஆலயத்தில் குரு வார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா் ஸ்ரீ குரு ராகவேந்திரருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக, லட்சுமி நரசிம்ம சுவாமி, பரிவார தெய்வங்களான சுந்தர கணபதி, சாம்ராஜ்ய மகாலட்சுமி, நாகதேவதை, ராமா், லட்சுமணா், சீதை, ஆஞ்சனேயா், அன்னமாச்சாா்யா உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments